அதிகார துஷ்பிரயோக ஸ்டாலினின் அராஜக அரசுக்கு… 2026-ல் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தோல்வி… TVK தலைவர் விஜய் ஆவேசம்..!!
சிவகங்கையில் காவலாளி அஜித்குமாரின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இதுகுறித்து அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில்...














