எனக்கு 33 வயசு தான்… 34 வயசான ஹரிஷ்க்கு மாமியாரா நடிக்க ஒத்துக்கிட்டது இதனால தான்.. ரகசியத்தை பகிர்ந்த ஸ்வாசிகா…
11-Dec-2024
ஸ்வாசிகா தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் நடிகை ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள சினிமாவிலும் மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களிலும் நடித்துள்ளார்...










