ரஜினி, மோகனுக்கு ஜோடியாக நடித்து.. தற்போது சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்த நடிகை பற்றி உங்களுக்கு தெரியுமா..?
தமிழ் சின்னத்திரையில் தற்போது மிகவும் பிரபலமானவர் அம்மா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராஜலட்சுமி தான். ஆந்திர மாநிலம் தெனாலியில்...














