அட கடவுளே… தலைக்கு மேல் சுற்றும் ஆபத்து?… பூமியை நோக்கிப் பாயும்… கட்டுப்பாடற்ற 13000 டன் விண்வெளிக் கழிவுகள்… உறைந்துபோன விஞ்ஞானிகள்…!
பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் செயலிழந்த செயற்கைக்கோள்கள், ஏவப்பட்ட ராக்கெட்டுகளின் உதிரிபாகங்கள் மற்றும் விண்வெளிப் பயணங்களின் போது உடைந்த சிறிய கழிவுகள்...













