மச்சான் எனக்கு வேணும்.. என் புருஷன் அக்காகிட்ட இருக்கட்டும்… நீதிமன்றத்தில் சகோதரிகள் சொன்ன வார்த்தை… நீதிபதியே அதிர்ச்சி போன தருணம்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், கணவன்மார்களை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் விசித்திரமான கோரிக்கை நீதிமன்றத்தையே அதிரவைத்துள்ளது. தனது மனைவியையும் மகளையும் மச்சான்...














