அடங்காத பேராசை…! அதுக்குள்ள இப்படி ஆச்சே… 200 சவரன் கேட்டு டார்ச்சர்… கணவனின் கடைசி ஒற்றை வார்த்தை… நியாயம் கேட்டு கதறும் குடும்பம்…!!
சென்னை எஸ். கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும், செங்கல்பட்டைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது...













