“எங்க கட்சியிலும் வாரிசுகள் இருக்காங்க” நேற்று ஆதரவு… இன்று விஜய்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரேமலதா… என்ன நடந்தது..?
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன....














