இன்று TVK-வின் முதல் மாநாடு…. தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட முக்கிய பதிவு…!!!

By Soundarya on ஐப்பசி 27, 2024

Spread the love

தமிழ் திரையுலகில் மிகவும் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தளபதி விஜய் என்று அழைக்கப்படுகிறார். இவர் தற்போது கோட் படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தையடுத்து எச்.வினோத் இயக்கம் தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். நடிகர் விஜய் தற்போது அவருடைய 68வது படமான கோட் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துவிட்டார். தற்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இதுதான் இவருடைய கடைசி படம் என்று அறிவித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

#image_title

ஏனெனில் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார். இதற்கான வேளைகளில் மும்முரமாக எட்டுப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுத்த 2026 தேர்தலில் களமிறங்கவுள்ளார். இதற்காக விஜய் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்.

   
   

#image_title

 

இந்நிலையில் தவெக கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்த்து காத்திருந்த TVK முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது. விக்ரவாண்டியில் கூட்டம் அலைமோதுகிறது. அந்த அளவிற்கு கூட்டம். தற்போது மாநாடு தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதல் மாநில மாநாடு உலக சாதனை படைத்ததாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

#image_title

இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு என்று கூறியுள்ளார்,. மேலும் உட்கார இடம் இல்லாமல் மாநாட்டுப் பந்தலுக்கு வெளியே லட்சம் தொண்டர்கள் குவிந்ததார்கள் என்றும் நினைவுகூர்ந்தார். மேலும், 2.5 லட்சம் பேருக்கு சேர் போடப்பட்ட நிலையில், 25 லட்சம் பேர் கலந்துக் கொண்டார்கள் எனவும் கூறினார்.