“பேசித் தீர்த்துக்கலாம் வா”…. நைஸாக வரவழைத்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு மனைவி போட்ட ஸ்கெட்ச்… காலடியில் வீசி துடிதுடிக்க கொன்ற கொடூரம்….!
நாக்பூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் தனது கணவரைக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த மனைவியை, தானே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அஜ்னி...












