“டேய் எங்களை வாழ விடுங்கடா…! ஜோடி பாம்புகளின் வாலை இழுத்து… வம்பு வளர்த்த ‘சிங்கிள்’ காகம்… வயிறு குலுங்க வைக்கும் வைரல் காட்சி…!!”
சமூக ஊடகங்களில் விலங்குகளின் விசித்திரமான மற்றும் வேடிக்கையான காணொளிகள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இரண்டு நாகப்பாம்புகள்...














