ஐயோ… என்ன கொடுமை இது?… போர்ட்டர் டெலிவரி செயலியில்… ரூ 1.64 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலி திருட்டு… வெள்ளிச் சங்கிலியை வைத்து… கைவரிசை காட்டிய ஊழியர் கைது…!
போர்ட்டர் டெலிவரி செயலி மூலம் அனுப்பப்பட்ட தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரத்தைச் சேர்ந்த...














