பெட்ரோல் குண்டு.. அரிவாள் வெட்டு.. நடுங்க வைக்கும் நாங்குநேரி சம்பவம்… சாலையில் வந்தவர்களை எல்லாம் வெட்டி சாய்த்த கொடூரம்…!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து இந்திரா காலனி பகுதியில் நேற்று அரங்கேறிய ரவுடிகளின் வெறிச்செயல் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது....














