“என் மகனை காதலிக்க உனக்கு என்ன தகுதி?”… காதலன் வீட்டார் நடத்திய தாக்குதலால் 15 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு… அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பம் பகுதியில் காதல் விவகாரத்தால் 15 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும்...














