“படிக்க வச்ச கணவருக்கே இந்த கதியா…?” அரசு வேலை கிடைத்ததும் ஆட்டம் காட்டிய மனைவி.. ஹைதராபாத்தில் நடந்த கொடூரம்…!!
ஹைதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நாகேலி சீனிவாஸ் என்பவருக்கும் ஜோதி என்பவருக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது....












