பருத்திவீரன் பிரச்னையில் 17 வருடம் கழித்து எனக்கு நீதி கிடைத்தது.. சூர்யாவிடம் நேரில் பேசியது இதுதான்.. மனம் திறந்து பேசிய அமீர்..
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் மிகப்பெரிய வைரலாக இருந்த விஷயம் பருத்திவீரன் தயாரிப்பு குறித்த விவகாரத்தில் அமீர் - ஞானவேல்...














