சபாஷ்.! “கல்யாணம் பண்ணலனா கொன்னுடுவாங்க” ஆனால் நான் படிச்சு சொந்த காலில் நிக்கணும்… தந்தையிடமிருந்து தப்பித்து ஓடிய மாணவியின் துணிச்சல் முடிவு..!!
24-Jan-2026
காதலித்து காதலனோடு ஓடிப்போகும் சமூகத்திற்கு மத்தியில், தனது படிப்பைத் தொடரவும், சொந்தக் காலில் நிற்கவும் வீட்டை விட்டு வெளியேறி ஆச்சரியப்படுத்தியுள்ளார்...








