இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் வேலை… டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

By Soundarya on சித்திரை 16, 2026

Spread the love

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer – Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 11 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பதவியின் பெயர்: இளநிலை பொறியாளர் (சிவில்/எலக்ட்ரிக்கல்)

   

மொத்த காலிப் பணியிடங்கள்: 11

   

கல்வித்தகுதி: சிவில்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது பட்டம்.

 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06 மே 2026.

தேர்வு நடைபெறும் தேதி: 06 ஜூன் 2026.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக மட்டுமே.