“கடனை அடைக்க பிளான்… முதல் முறையே மாட்டிக்கிட்டேன் சார்…” சாப்ட்வேர் இன்ஜினியரின் விபரீத செயல்… சுற்றி வளைத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீனு பாபு (25) என்ற இளைஞர், சென்னை பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்தார். மாதம் ரூ. 25,000 சம்பளம் வாங்கி வந்த இவர், ஆன்லைன் முதலீட்டில் பெருமளவில் பணத்தை இழந்து பெரும் கடனில் சிக்கியுள்ளார்.

கடும் கடன் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஸ்ரீராம், கடனை அடைப்பதற்காகக் குறுக்கு வழியில் இறங்கி நகை அடகுக் கடையில் திருடத் திட்டம் தீட்டியுள்ளார். இதன்படி, கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவு சென்னை இந்திரா நகர் 17-வது குறுக்குத் தெருவில் உள்ள மங்கள்சந்த் என்பவருக்குச் சொந்தமான நகை அடகுக் கடையின் பூட்டை உடைக்க முயன்றுள்ளார்.

அப்போது பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து, தப்பியோட முயன்ற ஸ்ரீராமை மடக்கிப் பிடித்துத் திருவான்மியூர் போலிஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், ஆன்லைன் நஷ்டத்தால் வந்த கடனை அடைக்கவே முதன்முறையாகத் திருட முயன்றதாகவும், அனுபவம் இல்லாததால் மாட்டிக்கொண்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலிஸார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

Devi Ramu

Recent Posts

“இப்படியெல்லாம் துரத்தி அடிப்பாங்கனு நினைக்கல…” சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண் பைக் ரைடர்… காரால் மோதி தப்பிய கும்பல்… பரபரப்பு சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குர்கிராமின் முக்கியச் சாலையான கோல்ஃப் கோர்ஸ் ரோட்டில், 'சியா' என்ற பெண் பைக் ரைடர் தனது நண்பர்களுடன்…

5 minutes ago

“ரூ.50 லட்சம் சேமிப்பு இருக்கு… முதலிரவு பயணம் கூட போகல…” வாழ்க்கையை சரியா வாழவில்லையா…? வாலிபரின் மனக்குமுறல்… ரெடிட்டில் எழுந்த விவாதம்…!!

ரெடிட் தளத்தில் 30 வயது நிரம்பிய நபர் ஒருவர் தனது நிதி நிலைமை குறித்துப் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் பெரும்…

15 minutes ago

“நீங்களே வீட்ல செஞ்சு சாப்பிடுங்க…” நள்ளிரவில் மட்டன் பிரியாணி ஆர்டர்… பார்சலை பிரித்து பார்த்த வாடிக்கையாளருக்கு ஷாக்… கிண்டலாக கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்…!!

அசாம் மாநிலம் போங்கைகாவோன் பகுதியைச் சேர்ந்த சமேஷ் மொண்டல் என்பவர் நள்ளிரவில் மிகுந்த பசியோடு 'சொமாட்டோ' செயலி மூலம் 'கொல்கத்தா…

23 minutes ago

“டான்ஸ் பிராக்டீஸ் பண்ண போறேன்…” உணவு பரிமாறாமல் புறப்பட்ட பெண்… கணவரின் செயலால் தாயை இழந்து தவிக்கும் 2 பிஞ்சுக் குழந்தைகள்… பகீர் பின்னணி…!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணலால் (41) என்பவரின் மனைவி யாமினி. இவர்களது குடியிருப்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான…

45 minutes ago

“ராட்டினத்தில் சிக்கிய தலைமுடி… உச்சந்தலை தோலே பிய்ந்து …” அலறி துடித்து உயிருக்கு போராடும் இளம்பெண்…. பொருட்காட்சியில் நேர்ந்த பயங்கர சம்பவம்…!!!

மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டம், புனேஷ்வர் கோவில் அருகே 'தன்ஹா போலா' திருவிழாவையொட்டி பொழுதுபோக்கு பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. புல்சவாங்கி பகுதியைச்…

59 minutes ago

“முகம், அந்தரங்க உறுப்பில் குத்தி…” காதலன், தாயுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண்…. தூங்கும் போது துடிதுடித்த கொடூரம்…. குலை நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

பெங்களூரு யெல்லப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்த 40 வயதான முபாரக் பாஷா என்பவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பக்கவாதம் ஏற்பட்டு…

1 மணத்தியாலம் ago