Categories: சினிமா

மனைவியுடன் ஆட்டம் போட்டு குட் நியூஸ் சொன்ன வானத்தைப்போல சீரியல் நடிகர் கார்த்திக்… வாழ்த்தும் ரசிகர்கள்…!!

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருக்கும். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆன சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல. இந்த சீரியலில் நடிகர் அஸ்வின் கார்த்திக் ராஜபாண்டி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சமீபத்தில் தான் வானத்தைப்போல சீரியல் முடிவுக்கு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஸ்வின் கார்த்திக் மற்றும் அவரது நீண்ட நாள் காதலுயான காயத்ரி என்பவருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. திருமண புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரல் ஆனது.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அஸ்வின் கார்த்திக் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கார்த்திக் காயத்ரி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

admin

Recent Posts

ஐயோ கொடுமையே… சாட் ஜிபிடியால் பறிபோன உயிர்… ஐஐடி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாட்டிக்கொண்ட மாணவர் தற்கொலை… மும்பையில் பரபரப்பு…!!

மும்பையில் உள்ள மும்பை ஐஐடி உயர்கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற தேர்வின் போது, ஆற்றல் அறிவியல் மற்றும் பொறியியல் துறையைச் சேர்ந்த…

1 second ago

மதுரையா இது… மரண பூமியா?… ஒரே நாளில் 3 கொடூர கொலைகள்… போலீஸ் நிலையத்திற்கே சவால் விட்ட ரவுடிகள்… பதறும் தமிழகம்..!

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த 3 கொலைச் சம்பவங்கள் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. இதில் குறிப்பாக,…

10 minutes ago

பெரும் சோகம்…! நடிகர் திலகம் சிவாஜியின் மகள் சாந்தி காலமானார்… அதிர்ச்சியில் திரையுலகினர்….!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகளும், முன்னணி நடிகர் பிரபுவின் மூத்த சகோதரியுமான சாந்தி இன்று காலை காலமானார். கடந்த…

17 minutes ago

ஐயோ… ஆதார் பயோமெட்ரிக் இல்லைனா கேஸ் மானியம் கட்?… எண்ணெய் நிறுவனங்களின் அதிரடி எச்சரிக்கை…!!

மத்திய அரசு, மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தகுதியான வீடுகளுக்கு மட்டுமே சென்றடைவதை உறுதி செய்ய பயோமெட்ரிக்…

19 minutes ago

பகீர்… வீட்டிற்குள் புகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூர கொலை… அலறியடித்து ஓடிவந்த பொதுமக்கள் செய்த காரியம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!

தாவணகெரே மாவட்டம், டவுன் சேகரப்பா நகரைச் சேர்ந்த நாகரத்னா (45) என்ற மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண், கள்ளக்காதலனால் கழுத்தறுத்து…

29 minutes ago