Categories: சினிமா

விஷாலின் மதகஜராஜா.. இதுவரை இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் சந்தானம்.. நாகேஷ்க்கு அடுத்து இவருதா அத பண்ணிருக்காரு..!

Spread the love

விஷாலின் மதகஜராஜா திரைப்படத்தில் சந்தானம் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணியில் உருவான திரைப்படம் மதகஜராஜா. 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டாலும் சில பிரச்சனைகள் காரணமாக வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த திரைப்படத்தை தயாரித்தது ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்டிங். இந்த நிறுவனம் தொடர்ந்து கடன் பிரச்சினைகளால் இப்ப படத்தை வெளியிடாமல் இருந்து வந்தது.

விஷாலும் இந்த படத்தை வெளியிடுவதற்கு பல முயற்சிகளை செய்து கடைசியில் கைவிட்டு விட்டார். இந்நிலையில் இப்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்து இருக்கின்றது. கடன் பிரச்சினைகள் தற்போது தீர்ந்துள்ளதாக கூறியிருக்கும் தயாரிப்பு நிறுவனம் மதகஜராஜா படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்யலாம் என கூறி வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படம் விஜயின் கோட் திரைப்படத்துடன் மோத உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் நடிகர் சந்தானம் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். தற்போது ஹீரோவாக நடித்து வரும் காமெடியனாக இருந்த காலத்தில் நடித்த திரைப்படம் மதகஜராஜா.

இப்படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது. அதன்படி ஒரு இந்த திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். மகளிர் மட்டும் திரைப்படத்தில் நாகேஷ் இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். அந்த கதாபாத்திரத்தில் தற்போது சந்தானம் நடித்திருப்பதாக வலைப்பேச்சு வந்தனன் தெரிவித்திருக்கின்றார்.

Mahalakshmi

Recent Posts

தமிழகத்தில் இனி ‘டோட்டல் சேஞ்ச்’.. மாநகராட்சி, நகராட்சிகளுக்கு போட்ட 13 உத்தரவுகள்.. ஷாக்கில் அதிகாரிகள்.. முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு..!!

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் தூய்மையைப் பராமரிக்கவும் தமிழ்நாடு அரசின்…

53 seconds ago

FLASH: மக்கள் நீதி மய்யத்திற்குப் பேரிடி.. நட்சத்திரப் பேச்சாளர் சினேகா மோகன்தாஸ் அதிரடி ராஜினாமா..!!

சினேகா மோகன்தாஸ் மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில்…

5 minutes ago

“நாவடக்கம் வேண்டும்.. வீதியில் இறங்கி போராடுவோம்”.. தவெக ஆதவ் அர்ஜுனாவுக்கு எச்சரிக்கை விடுத்த கே.பி.முனுசாமி.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, என்.ஆர்.சிவபதி மற்றும் பல முன்னாள் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் தங்களை…

11 minutes ago

அரசு ஆசிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!.. இறுதியாக வந்தாச்சு நல்ல செய்தி.. தமிழக அரசின் மாஸ் அறிவிப்பு..!!

தமிழக அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. தற்போது ஆசிரியர்கள் தரப்பில்…

20 minutes ago

“தமிழக அரசியலில் இதுவரை நடக்காத அதிசயம்”… ஒரே மேடையில் இணைந்த எடப்பாடி – அண்ணாமலை – சீமான் – விஜய் கட்சி.. பின்னணியில் அன்புமணி…!

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைமையில் சென்னையில்…

22 minutes ago

“சொன்ன வாக்குறுதி என்னாச்சு?”…. முதல்வர் விஜய் மீது உச்சகட்ட அப்செட்டில் சி.வி.சண்முகம் – விஜயபாஸ்கர்… கசிந்த அதிர்ச்சித் தகவல்….!

தமிழக அரசியலில் கட்சி தாவும் படலங்கள் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முன்னாள்…

28 minutes ago