#image_title
ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை இல்லாத அளவிற்கு மிக கிளாமராக வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
#image_title
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். உயர்திரு 420, அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
அதிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன், பர்கானா ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார். கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
முன்பெல்லாம் குடும்பப் பங்காக புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கிளாமர் ரோட்டுக்கு திரும்பி இருக்கின்றார் . அதன்படி இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கின்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…