BREAKING: RTE மாணவர் சேர்க்கை ரத்து… அனைத்து பள்ளிகளுக்கும் பரந்த திடீர் உத்தரவு…!

Spread the love

தமிழகத்தில் RTE சட்டத்தின் கீழ் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பயிலும் மாணவர்களின் விவரங்களை வழங்குவதற்கான காலகெடுவை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முழு விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டுமென அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிதாக எந்த மாணவர் சேர்க்கையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவரங்கள் கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தற்போது RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“என்னை விட்டுட்டு.. இங்க எவன் கூட வாழுற..?” கள்ளக்காதலை மறைக்க மனைவி மீது அவதூறு… நள்ளிரவில் கணவன் செய்த கொடூரம்..!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் (38). இவருக்கும் சித்ரா (30) என்ற பெண்ணுக்கும் கடந்த…

25 minutes ago

“ரூ.18,600 கோடி… 8,200 வேலைவாய்ப்புகள்”.. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய தவெக-வின் முதல் ‘மெகா’ ஆட்டம்… இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு….!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய வரலாறு படைத்து, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள…

44 minutes ago

BREAKING: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. சற்றுமுன் முதல்வர் அறிவித்தார்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகையை ₹1,000-லிருந்து ₹2,500 ஆக கணிசமாக உயர்த்துவதற்கான கோப்பிற்கு துணை…

49 minutes ago