தேர்வு கிடையாது…. மத்திய அரசில் 348 காலியிடங்கள்… ரூ.30,000 சம்பளம்… டிகிரி முடித்தவர்கள் முந்துங்கள்….!

Spread the love

இந்திய அஞ்சல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Executive
காலி பணியிடங்கள்: 348(தமிழ்நாட்டில் மட்டும் 17 பணியிடங்கள்)
வயது: 20 – 35
கல்வி தகுதி: டிகிரி
தேர்வு முறை: தேர்வு கிடையாது
சம்பளம்: ரூ.30,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 29

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.ippbonline.com/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்

Nanthini

Recent Posts

விருத்தாசலம் முழுக்க சுத்திப் பார்த்துட்டேன்.. டாஸ்மாக் கடைகள் மூடப்படல… பிரேமலதா விஜயகாந்த் பகீர் குற்றச்சாட்டு..!!

தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசு மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மீது ஒரு பகீர் குற்றச்சாட்டை…

6 minutes ago

“நீ இருக்கறதோட செத்துப்போ” அக்காவுடன் கள்ளத்தொடர்பு வைத்த கணவன்.. நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி..!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு கொடூரமான இரட்டைக் கொலைச்…

13 minutes ago

“வெறும் 40 ரூபாய்க்காக இப்படியா?”.. பெண் பயணியை காரில் பூட்டி அறைந்த ஊபர் டிரைவர்… இணையத்தை உலுக்கும் பெண்ணின் வீடியோ வாக்குமூலம்..!!

மும்பையில் ஊபர் ஓட்டுநர் ஒருவருக்கும், ஷிவானி என்ற பெண் பயணிக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும்…

31 minutes ago

ஐயோ டாய்லெட்ல என்ன இது?… கமோடிற்குள் இருந்த விசித்திர உருவம்.. உள்ளே எட்டிப்பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அலறியடித்த குடும்பம்..!

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளாண்ட் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு, தங்களது வீட்டின் கழிவறையிலிருந்து வினோதமான…

36 minutes ago

“லவ் பண்ணது ஒரு குத்தமாயா?”.. ராணுவ சீருடையில் காதல் ப்ரோபோஸ்.. கேப்டனுக்கு அனுப்பப்பட்ட ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்.. ராணுவம் எடுத்த விபரீத முடிவு..!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில், பயிற்சி நிறைவு விழாவின் போது கேப்டன் பரத் பரத்வாஜ்…

40 minutes ago

மின்சார வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்.. முக்கிய நபர் அதிரடி கைது.. பகீர் வாக்குமூலம்..!!

தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவரை…

50 minutes ago