“கள்ளக்காதலனுடன் நிர்வாணமாக வீடியோ கால் பேசிய மனைவி”… நேரில் பார்த்த கணவன் கொடுத்த வித்தியாசமான தண்டனை… அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவர் தன் மனைவியின் நிர்வாண புகைப்படத்தை whatsapp DP ஆக வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தம்பதியினருக்கு இடையில் கடந்த சில மாதங்களாகவே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருந்ததாக சந்தேகிக்க ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து மனைவி வேறொரு ஆணுடன் ரகசியமாக நிர்வாணமாக வீடியோ கால் பேசியதை கண்டு அதிர்ச்சி அடைந்த கணவர் அதனை புகைப்படம் எடுத்துள்ளார்.

அதனைத் தாங்க முடியாத கோபத்தில் அந்த புகைப்படத்தை whatsapp ப்ரொபைல் போட்டோவாக வைத்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி உடனே போலீஸ் புகார் அளித்த நிலையில் போலீசார் சம்பந்தப்பட்ட அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Nanthini

Recent Posts

விருத்தாசலம் முழுக்க சுத்திப் பார்த்துட்டேன்.. டாஸ்மாக் கடைகள் மூடப்படல… பிரேமலதா விஜயகாந்த் பகீர் குற்றச்சாட்டு..!!

தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசு மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மீது ஒரு பகீர் குற்றச்சாட்டை…

7 minutes ago

“நீ இருக்கறதோட செத்துப்போ” அக்காவுடன் கள்ளத்தொடர்பு வைத்த கணவன்.. நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மனைவி..!!

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிராமத்தில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு கொடூரமான இரட்டைக் கொலைச்…

13 minutes ago

“வெறும் 40 ரூபாய்க்காக இப்படியா?”.. பெண் பயணியை காரில் பூட்டி அறைந்த ஊபர் டிரைவர்… இணையத்தை உலுக்கும் பெண்ணின் வீடியோ வாக்குமூலம்..!!

மும்பையில் ஊபர் ஓட்டுநர் ஒருவருக்கும், ஷிவானி என்ற பெண் பயணிக்கும் இடையே கூடுதல் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு மற்றும்…

32 minutes ago

ஐயோ டாய்லெட்ல என்ன இது?… கமோடிற்குள் இருந்த விசித்திர உருவம்.. உள்ளே எட்டிப்பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… அலறியடித்த குடும்பம்..!

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்டீல் பிளாண்ட் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு, தங்களது வீட்டின் கழிவறையிலிருந்து வினோதமான…

37 minutes ago

“லவ் பண்ணது ஒரு குத்தமாயா?”.. ராணுவ சீருடையில் காதல் ப்ரோபோஸ்.. கேப்டனுக்கு அனுப்பப்பட்ட ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்.. ராணுவம் எடுத்த விபரீத முடிவு..!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ராணுவ விமானப் பயிற்சிப் பள்ளியில், பயிற்சி நிறைவு விழாவின் போது கேப்டன் பரத் பரத்வாஜ்…

40 minutes ago

மின்சார வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்.. முக்கிய நபர் அதிரடி கைது.. பகீர் வாக்குமூலம்..!!

தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், அங்கு பணிபுரிந்து வந்த ஒப்பந்த ஊழியரான கோபிநாத் என்பவரை…

50 minutes ago