BREAKING: LSG அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் ரிஷப் பண்ட்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Spread the love

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஷப் பண்ட் அதிரடியாக விலகியுள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த ஐபிஎல் 2026 சீசனில் லக்னோ அணி புள்ளிகள் பட்டியலில் பத்தாவது இடத்தைப் பிடித்து மிக மோசமான பின்னடைவைச் சந்தித்தது. இந்தத் தொடர் தோல்விகள் மற்றும் அணியின் மோசமான செயல்பாட்டிற்குப் பொறுப்பேற்று, கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பண்ட் விடுத்த கோரிக்கையை லக்னோ அணியின் நிர்வாகமும் அதன் உரிமையாளரும் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

கடந்த ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில், வரலாற்றிலேயே மிக அதிகபட்ச தொகையான ₹27 கோடிக்கு ரிஷப் பண்ட் லக்னோ அணியால் வாங்கப்பட்டார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அணியில் இணைந்த 28 வயதான அவர், மொத்தம் 28 ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வழிநடத்தியுள்ளார். எனினும், அவரது தலைமையில் அணி எதிர்பார்த்த வெற்றிகளைக் குவிக்கத் தவறியதாலும், கேப்டன்சி அழுத்தம் அவரது தனிப்பட்ட பேட்டிங் திறனைப் பாதித்ததாலும் அவர் இந்த திடீர் முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. லக்னோ அணியின் புதிய கேப்டன் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

4 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

4 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

4 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

4 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

4 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

4 மணத்தியாலங்கள் ago