இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ரேஷன் அட்டை என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ரேஷன் கார்டு இருந்தால்தான் நாம் ஒரு இடத்தில் வசிக்கிறோம் என்பதை உறுதியாக சொல்ல முடியும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு சார்பில் வழங்கப்படும் எந்த ஒரு சலுகையாக இருந்தாலும் ரேஷன் கார்டு இருந்தால் மட்டும்தான் பெற முடியும். குறிப்பாக தமிழகத்தில் தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும்தான் இந்த திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும்.
இப்படியான நிலையில் ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யப்பட்டதும் அவர்களுக்கு நகல் வழங்கும் திட்டம் ஏற்கனவே தமிழகத்தில் அமலில் உள்ளது. இதுவரை 10 லட்சம் நகல் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய நகல் கார்டு வேண்டும் என விரும்புவோர் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நகல் அட்டை, தபாலுக்கு பணம் செலுத்தினால் வீட்டுக்கே தபாலில் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…