ஏற்கனவே சல்மான் கான் மீது புகார்.. இப்போது ராஷ்மிகா அதிருப்தி… சிக்கலில் சிக்கந்தர் – பாலிவுட்டில் தொடரும் சர்ச்சை

Spread the love

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாகவும், ‘நேஷனல் கிரஷ்’ என்றும் போற்றப்படும் ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்த ‘சிக்கந்தர்’ (Sikandar) படம் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பாலிவுட்டிலும் பிஸியாக இருக்கும் அவர், இத்திரைப்படம் குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

தன்னிடம் படத்தின் கதையை முருகதாஸ் கூறும்போது ஒரு விதமாகவும், படமாக்கும்போது அது வேறு விதமாகவும் இருந்ததாக ராஷ்மிகா அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இந்தப் படத்தின் தோல்விக்கு நடிகர் சல்மான் கான் படப்பிடிப்பிற்குத் தாமதமாக வந்ததே காரணம் என ஏ.ஆர். முருகதாஸ் ஒரு பேட்டியில் கூறியிருந்தது விவாதத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது ராஷ்மிகாவின் இந்தப் புகாரும் இணைந்து ‘சிக்கந்தர்’ படக்குழுவினரிடையே நிலவும் மோதலை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
Soundarya

Recent Posts

“திருட வந்தது ஒரு குத்தமாடா”… திருடர்களுக்கு கொடுக்கப்பட்ட வினோத தண்டனை… கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாங்க… இணையத்தை கலக்கும் வீடியோ…!

இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக்…

33 seconds ago

இனி ரேஷன் கடைக்கு போக வேண்டாம்… சென்னைவாசிகளுக்கு அரசு கொடுத்த செம சர்ப்ரைஸ்… உடனே தேதி நோட் பன்னிவச்சுகோங்க…!

தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…

7 minutes ago

“ஆதரவை விலக்கிக்கிட்டு தாராளமா போங்க…!” கூட்டணிக் கட்சிகளுக்கு முதல்வர் விஜய் கொடுத்த ‘மரண மாஸ்’ பதிலடி..! அதிர்ச்சியில் உறைந்த தமிழக அரசியல்…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…

8 minutes ago

நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… குஜராத்தில் பைக்கருக்கு நேர்ந்த பயங்கரம்… மழைநீருக்குள் மறைந்திருந்த எமன்…!

குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தம்பதியர் இருவர் தங்களது மோட்டார்…

9 minutes ago

“கூட்டணிக்கு குட்பை…? “திமுக தனித்துப் போட்டி…?! ஸ்டாலினின் அதிரடி முடிவு… தமிழக அரசியலில் உடையும் மாபெரும் கூட்டணி…!!”

தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல்…

17 minutes ago

“அடி தாங்க மாட்டீங்க”… சவால் விட்ட மாணிக்கம் தாகூர்… “நீங்க இன்னும் ICU-ல தான் இருக்கீங்க”… கிழித்துத் தொங்கவிட்ட திமுக எழிலரசன்…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான…

18 minutes ago