தமிழகத்தில் கடந்த வருடம் தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டமானது பல குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. தற்போது சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் மூலமாக நிதியுதவி பெற்று வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மொத்தமாக 2 கோடி 30 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது. இதில் பல குடும்ப அட்டைதாரர்கள் இந்த நலத்திட்டத்தில் இணைக்கப்படாமல் இன்னும் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த திட்டமானது வருகிற ஜூன் மாதம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அப்போது புதிதாக ரேஷன் அட்டை வாங்கிய குடும்பப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. திமுக அரசின் ஆட்சியில் 18.46 லட்சம் புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு முன்னுரிமை அளிக்கலாம் எனவும் தெரிகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…