Categories: சினிமா

த்ரிஷாவோட அந்த படத்துல நடிச்ச பிறகு வாய்ப்பே கிடைக்காமல் போயிடுச்சு.. ஓபனாக பேசிய நடிகை அர்ச்சனா சாஸ்திரி..!

Spread the love

நடிகை திரிஷாவுடன் சேர்ந்து அந்த சப்போட்டிங் கேரக்டரில் நடித்த பிறகுதான் தன்னுடைய சினிமா கேரியர் முடிந்து விட்டதாக நடிகை அர்ச்சனா சாஸ்திரி பேசியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் ‘சம்திங் சம்திங்’ என்கின்ற பெயரில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் தெலுங்கில் நுவ்வஸ்தானந்தே நேனோடந்தனா என்ற பெயரில் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. தமிழில் நடித்திருந்த நடிகை திரிஷா தான் தெலுங்கு திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஜெயம் ரவிக்கு பதிலாக சித்தார்த் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் த்ரிஷாவின் தோழியாக நடித்திருந்தவர் தான் அர்ச்சனா சாஸ்திரி. இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். முதன் முதலாக 2004 ஆம் ஆண்டு வெளியான தப்பண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் அதன் பிறகு நுவ்வஸ்தானந்தே நேனோடந்தனா என்ற திரைப்படத்தில் திரிஷாவின் தோழி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்த இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளியான பிக் பாஸ் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தை பிடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவு நடிகை இவரால் வர முடியவில்லை.

 

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்த அவர் தன் சினிமா வாழ்வில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். மேலும் நுவ்வஸ்தானந்தே நேனோடந்தனா திரைப்படத்தில் நான் தோழி கதாபாத்திரத்தில் நடித்த பிறகுதான் எனக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு குறைந்துவிட்டது. திரிஷாவுக்கு தோழியாக நடித்த பிறகு என் மார்க்கெட் அப்படியே குறைந்துவிட்டது. அதற்கு பிறகு நான் பெரியளவு திரைப்படங்களில் நடிக்கவே இல்லை என்று அந்த பேட்டியில் ஓப்பனாகவே பேசி இருப்பார். இப்படி இவர் பேசியிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mahalakshmi

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

8 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

8 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

9 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

9 மணத்தியாலங்கள் ago