Categories: சினிமா

என்னது! இனிமேல் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனே இல்லையா…? அந்த இடத்தை நிரப்ப வரும் பொம்பள ரவுடி இவர்தானா…? பரபரப்பில் ரசிகர்கள்…!

Spread the love

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த  சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகர் மாரிமுத்து.இந்த சீரியலில் இவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மக்களை வெகுவாக கவர்ந்தது.   இந்நிலையில், நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

இதைத்தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தை ஏற்று நடிகர் மாரிமுத்துவுக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி, பசுபதி என பலர்  கூறப்பட்டு வந்தனர். ஆனால் பெரும்பாலும் நடிகர் வேல ராமமூர்த்தி இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சம்மதம் தெரிவிக்காமல் மௌனம் காத்தே வந்தார்.   இந்நிலையில் தற்பொழுது பயங்கர ட்விஸ்ட் ஒன்றை வைத்துள்ளது சன் டிவி. அதன்படி தற்பொழுது ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தையே தூக்கி விட்டனர் .

தற்பொழுது இந்த சீரியலில் அண்ணன் ஆதி குணசேகரன் இல்லாததால் இனி அந்த இடத்திற்கு போய் நாம் எல்லோரையும் ஆட்டி படைக்கலாம் என்று வருகிறார் பொம்பள ரவுடி ஜான்சி ராணி. சும்மாவே ஓவரா வானத்துக்கும் பூமிக்கும் ஆட்டம் போடுவார். இப்ப குணசேகரன் வேறு இல்லை. ‘எங்க அண்ணன் போனதற்கு நீங்க எல்லோரும் தான் காரணம். அதனால் உங்களை ஒரு வழி பண்ணாமல் விடமாட்டேன்’ என்று திமிராக பேசிக்கொண்டு இருக்கிறார்.

அவர் தற்பொழுது குணசேகரன் இருக்கும் அறையிலேயே நான் தங்கிக் கொள்கிறேன் என்று கரிகாலனை கூட்டிட்டு போகிறார். மொத்தத்தில் குணசேகரனிடம் இருந்து தப்பித்த வீட்டில் உள்ள பெண்கள்  பொம்பள ரவுடி ஜான்சிராணியிடம் மாட்டிக் கொண்டார்கள். எப்படியாவது குணசேகரன் இல்லாத இடத்தை வேறொரு விதமாக விறுவிறுப்பான கதையை வைத்து கொண்டு செல்ல வேண்டும் என்று போராடிக் கொண்டு வருகிறது சன் டிவி. பொறுத்திருந்து பாப்போம். இவர்களது முயற்சி வெற்றி பெறுமா என்பதை.

Begam

Recent Posts

விவசாயிகளுக்கு பேரதிர்ச்சி..! இவர்களுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது.. புதிய கட்டுப்பாடு விதித்த தமிழக அரசு…!!

கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்பு வகித்த விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற தமிழக அரசின் புதிய கட்டுப்பாடு விவசாயிகள் மத்தியில்…

2 minutes ago

BREAKING: ஆசிரியர் தேர்வில் முறைகேடு..? அமலாக்கத்துறை அதிரடி சோதனை… காலையிலேயே பரபரப்பு..!!

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு மோசடி விவகாரத்தில், அமலாக்கத்துறையினர் தமிழகம் முழுவதும் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, திருச்சி,…

10 minutes ago

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

19 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

32 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

37 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

42 minutes ago