28 வயதிலே பிரபல இசையமைப்பாளர் மரணம்.. பேரதிர்ச்சியில் மூழ்கிய தமிழ் திரையுலகம்..!!

By Priya Ram on மே 2, 2024

Spread the love

இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு டி கிட்டு இயக்கத்தில் ரிலீஸ் ஆன மேதகு படத்தில் இசையமைப்பாளராக வேலை பார்த்துள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் ஆன பிரபாகரனின் வாழ்க்கை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

SHOCKING: 28 வயது இளம் இசையமைப்பாளர் மரணம்.. தமிழ் சினிமாவில் அடத்தடுத்து அரங்கேறும் சோகம்.. வருத்தத்தில் ரசிகர்கள்! young tamil music director praveen kumar passed ...

   

இதில் குட்டிமணி, ஈஸ்வர் பாஷா, ஆனந்தன் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் மூலம் தான் பிரவீன் குமார் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

   

தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்திய இளம் இசையமைப்பாளரின் திடீர் மரணம்! அதிர்ச்சி பின்னணி! - News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

 

இதனை அடுத்து ராக்கதன் மேதகு, கக்கன், பம்பர், ராயர் பரம்பரை உள்ளிட்ட படங்களுக்கும் பிரவீன் குமார் இசையமைத்துள்ளார். அவருக்கு 28 வயது தான் ஆகிறது. இந்த நிலையில் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரவீன் குமார் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

28 வயதிலே இளம் இசையமைப்பாளர் மரணம்.! அதிர்ச்சியில் தமிழ் சினிமா...

அவரது உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது. இளம் வயதிலேயே பிரவீன் குமார் இறந்ததை அறிந்த திரையுலகினரும் பொதுமக்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Young Music Director Praveen Kumar passed away | இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்