தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை வசுந்தராவை இது..? பீச்சில் மாடன் உடையில் வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

By Mahalakshmi on மே 16, 2024

Spread the love

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

ஆரம்பத்தில் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாயணியாக பணியாற்றி வந்தவர் விஜே தர்ஷனா பின்னர் சித்தி 2 சீரியலில் நடிகை ராதிகாவின் மகளாக நடித்து அசத்தியிருந்தார்.

   

 

இவருடைய நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. பின்னர் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

வசுந்தரா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்த தர்ஷனா பின்னர் இந்த சீரியலை விட்டு விலகினார். இதைத்தொடர்ந்து புதிய சீரியலில் ஹீரோயினியாக நடிக்க உள்ளதாக தகவல் வந்தது .

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய விஜே தர்ஷனா அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது பீச்சில் டிரான்ஸ்பரன்ட் உடைய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது.