BREAKING: வங்கி கணக்கில் பணம்… சற்றுமுன் CM விஜய் அறிவித்தார்… அதிகாரிகளுக்கு பறந்த அவசர உத்தரவு….!

Spread the love

தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள காப்பீட்டு விண்ணப்பப் பணிகளை வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என்று கருவூலத்துறை இயக்குநர் சாரு ஸ்ரீ அனைத்து மாவட்டக் கருவூல அலுவலர்களுக்கும் அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த பணிகளுக்கான காலக்கெடு எக்காரணம் கொண்டும் மேலும் நீட்டிக்கப்படாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். அரசின் இந்த அதிரடி மற்றும் கண்டிப்பான உத்தரவின் மூலம், மருத்துவச் செலவுகளைச் செய்துவிட்டு காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் நீண்ட நாட்களாக தவித்து வந்த ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களும், முதியோர்களான ஓய்வூதியதாரர்களும் பெரும் நிம்மதியும், நேரடிப் பலனும் அடைவர் என்பதில் ஐயமில்லை.

Nanthini

Recent Posts

“இது உன் அப்பன் வீட்டுப் பூங்காவா…?” நாங்க தான் குரங்கோட இடத்தை ஆக்கிரமிச்சோம்…! – இணையத்தை உலுக்கும் காரசார வாக்குவாதம்…!!

அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…

5 மணத்தியாலங்கள் ago

“நாங்கள் விற்காவிட்டால்… எவனும் விற்க முடியாது…!” – அமெரிக்காவை அலறவிடும் ஈரான்…! ஹார்முஸ் ஜலசந்தியை முடக்க திட்டம்…? தீவிரமடையும் உலகப்போர் அபாயம்…!!

தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…

5 மணத்தியாலங்கள் ago

“யாரும் எதிர்பார்க்காத திருப்பம்…! இனி நோ கேன்சர்… பெண்களுக்காக கர்நாடகா அரசு போட்ட மாஸ்டர் பிளான்…!”

பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…

5 மணத்தியாலங்கள் ago

“தமிழக பெண்களுக்கு ஜாக்பாட்… இலவச பேருந்து பயணம்…? மகளிர் உரிமைத் தொகை ரூ 2,500 உயர்வு எப்போது…?” – 2 வாரத்தில் வரப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…

5 மணத்தியாலங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு…! கைரேகை பதிவு செய்யாவிட்டால் பெயர் நீக்கமா…? விளக்கம் கொடுத்த அதிகாரிகள்…!!

தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…

5 மணத்தியாலங்கள் ago

“இது என்னடா புதுசா…”அரங்கம் அதிர வைக்க வந்த ரசிகர்கள்… ‘செக்’ வைத்த திரையரங்கம்… ரசிகர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… அறந்தாங்கியில் உச்சகட்ட பரபரப்பு…!

சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…

5 மணத்தியாலங்கள் ago