Categories: சினிமா

முதலில் நடிக்க தான் வந்தேன்…. ஆனா பாடலாசிரியராக காரணம் இதுதான்…. தேவ் சூர்யா ஓபன் டாக்…!!

Spread the love

இயக்குனர் சபரீஷ் நந்தா இயக்கத்தில் இந்திரா திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் அனிகா சுரேந்தர், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் மூலம் தேவ் சூரியா பாடலாசிரியராக அறிமுகம் ஆகியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் தேவ் சூர்யா கூறியதாவது, இந்திரா திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆனேன். 2018-ஆம் ஆண்டு ஒரு படத்தில் ஹீரோவாக நடித்தேன்.

ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. நான் அங்கம் வகித்த முதல் படம் இந்திரா. தமிழ் மொழி மீது இருக்கும் பற்று காரணமாக பாடல் ஆசிரியர் ஆகியிருக்கிறேன். என் பாட்டி மூலமாகத்தான் தமிழ் மொழி மீது எனக்கு விருப்பம் வந்தது. எழுத வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது எனக் கூறியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

“வாங்க பழகலாம்…” கவர்ச்சியாக பேசி மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த பெண்…. கண்விழித்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 32 வயதான லிண்டா மே க்ரூஸ் என்ற பெண், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகளில் சந்திக்கும்…

39 minutes ago

“நாயுடன் தகாத உறவு…?” திருடனை பிடிக்க வைத்த கேமரா…. மனைவி வீடியோவை பார்த்து அதிர்ந்து போன கணவர்…. பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன்…

49 minutes ago

“மயக்க ஊசியும் 9 இன்சுலின் பாட்டில்களும்…” படுக்கையில் சடலமாக கிடந்த பெண் மருத்துவர்… டைரியில் சிக்கிய உருக்கமான கடிதம்…!!

புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி வாசுதேவனின் 26 வயது மகள் டாக்டர் யோகலட்சுமி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்…

60 minutes ago

“சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி தா…” வாலிபரை துடிதுடிக்க குத்தி கொன்ற கும்பல்…! டாஸ்மாக் கடை அருகே பயங்கர சம்பவம்…!!

தலைநகர் டெல்லியின் கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரான புவனி, தனது நண்பர் ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள…

1 மணத்தியாலம் ago