இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. வங்கி கணக்கு முதல் அனைத்திற்கும் ஆதார் என்பது கட்டாயமாகப்பட்டுள்ளதால் பிறந்த குழந்தை முதல் அனைவருமே ஆதார் கார்டு வைத்திருப்பது அவசியமாகும். தற்போது பிறந்த குழந்தைக்கு கூட பால் ஆதார் கார்டு எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் 5 வயதிற்கு கீழான குழந்தைகளுக்கு வழங்கப்படும் பால் ஆதார் அட்டை பெறுவதற்கு இனி பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் என்று UIDAI அறிவித்துள்ளது. முன்னதாக பிறப்புச் சான்றிதழ் அடிப்படையில் ஒரு ஆதார், பெற்றோரின் பயோமெட்ரிக் அடிப்படையில் ஒரு ஆதார் என 2 ஆதார் அட்டைகள் பெறப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் பிறப்புச் சான்றிதழ் தற்போது கட்டாயமாகப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அடுத்த மூன்று மாதங்களில் இது நடைமுறைக்கு வரவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் 75 வயதான ஓம்குமார். இவரது மனைவி 70 வயதான சத்யவதி. இந்த…
கர்நாடக மாநிலம் பெங்களூரு அக்ரஹார தாசரஹள்ளி பகுதியில் வசித்து வந்த பூஜா மற்றும் ஓம்பிரகாஷ் ஜோடி, கடந்த 8 மாதங்களுக்கு…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள விஜய் நகர் பகுதியில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த பள்ளி வேன்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஜாஜ்மவ் பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் காம்பவுண்ட் சாலையில், உணவுகளை டெலிவரி செய்வதற்காக வாலிபர்…
திமுக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்டச் செயலாளருமான அன்பில் மகேஸ் வீட்டில் இன்று காலை முதல் சுமார் 8 மணி…