தேசிய லோக் அதாலக் செப்டம்பர் 13 அன்று நடைபெறும். அப்போது நிலுவையில் உள்ள போக்குவரத்து அபராதங்களுக்கு முழுமையாக தள்ளுபடி பெறலாம் அல்லது 50 சதவீதம் வரை குறைக்கலாம். லோக் அதாலக் சிறிய முதல் பெரிய அபராதங்களை குறைந்த செலவில் தீர்ப்பதற்கு அல்லது அவற்றை ரத்து செய்வதற்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகின்றது.
ஓவர் ஸ்பீடு, ஹெல்மெட் அணியாதது, சிக்னலில் நிற்காதது, சீட் பெல்ட் அணியாதது, தவறாக வழங்கப்பட்ட சலான், பியூசி சான்றிதழ் இல்லாதது, நோ பார்க்கிங் ஏரியாவில் வாகனத்தை நிறுத்துதல், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், வாகன தகுதி சான்றிதழ் வைத்திருக்காதது, தவறான பாதையில் வாகனம் ஓட்டுதல், நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டியது என இந்த விதிமீறல்களுக்கு சலுகை பெறலாம். அதற்கு National legal services authority இன் இணையதளத்தில் பதிவு செய்து டோக்கன்களை பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…