Categories: சினிமா

முதியவர் கடையை அடித்து நொறுக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்… தேடிப் போய் உதவிய நடிகர் கேபிஒய் பாலா – என்ன செஞ்சிருக்காருன்னு பாருங்க!

Spread the love

புதுக்கோட்டை – சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் திருமயம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள நெய்வாசல்பட்டி என்ற கிராமப் பகுதியில் காட்டுக்குள் ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் முதியவர் ஒருவர் கடை வைத்திருந்தார். 2 தினங்களுக்கு முன்பு அங்கு பைக்கில் வந்த திருமயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முதியவரின் கடையை அடித்து உதைத்து சேதப்படுத்தினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டு போலீஸ் ஐஜி பாலகிருஷ்ணன் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இந்த சூழ்நிலையில் திரைப்பட நடிகர் கேபிஒய் பாலா பாதிக்கப்பட்ட அந்த முதியவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவருக்கு சொந்தமாக ஒரு ஜூஸ் கடை வைத்தும் கொடுத்திருக்கிறார். மேலும் அவருக்கு பண உதவியும் செய்து இருக்கிறார். இந்த தகவல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Elango

Recent Posts

4 % வாக்கு வித்தியாசம் ஆட்சியையே மாற்றும்…! விஜய்யின் தவெக-வுக்கு 23% வாக்குகள்…!! சர்வேயில் வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தினமலர் மற்றும் சாணக்யா இணைந்து நடத்திய இறுதிவட்டக்…

3 minutes ago

3,000 மீட்டர் ஆழத்தில் மர்மம்.. ஆஸ்திரேலிய கடலுக்கு அடியில் ஒளிந்திருந்த அதிசயம்…. விஞ்ஞானிகளை அதிரவைத்த 110 புதிய உயிரினங்கள்…!

ஆஸ்திரேலியாவின் கோரல் கடல் (Coral Sea) பகுதியில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட ஆழ்கடல் ஆய்வு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச…

7 minutes ago

வாட்ஸ்அப் குழுவில் மதம் மாறக் கட்டாயமா…? டிசிஎஸ் நிறுவனத்தில் கைதான 8 பேர்…. தேடப்படும் முக்கியக் குற்றவாளி…!!

நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் (TCS) அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகவும், கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாகவும்…

13 minutes ago

போலீஸ்காரர் வீட்டுக்கே ஸ்கெட்ச்.. கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய டவுசர் கொள்ளையர்கள்… விழுப்புரத்தில் நள்ளிரவு பயங்கரம்…!

விழுப்புரம் அருகே தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் வீட்டிலேயே புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிக்கப்பட்ட துணிகரச்…

18 minutes ago

BREAKING: எல்லோருக்கும் ரூ.5,000.. சற்றுமுன் சம்பவம் செய்த வானதி சீனிவாசன்… செந்தில் பாலாஜிக்கு விழுந்த பலத்த அடி….!

கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி தரப்பினர் ஒவ்வொரு வாக்காளருக்கும் தலா ₹5,000 வழங்கி வருவதாக பாஜக தேசிய…

25 minutes ago

“மகனைத் தமிழ்நாட்டுக்கே தத்து கொடுத்துட்டோம்…” விஜய்யை விமர்சிப்பவர்களுக்கு எஸ்.ஏ.சி ஆவேசப் பதில்…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மிகக் கடுமையான பதிலடி…

34 minutes ago