Breaking: எம்.எல்.ஏ பதவியை தூக்கி எறிந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்…. தவெக-வில் இணையும் முக்கிய புள்ளிகள்… காலையிலேயே CM விஜய்க்கு இன்ப அதிர்ச்சி..!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை சொந்த விருப்பத்தின் பேரில் ராஜினாமா செய்துள்ளதோடு, அதனை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரும் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகி ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 முக்கிய நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில், தற்போது சி.விஜயபாஸ்கரும், எம்.ஆர்.விஜயபாஸ்கரும் வரும் வியாழக்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் இரு முக்கியத் தலைவர்கள் தங்களது கட்சியில் இணைவதன் மூலம் தவெக அரசியல் ரீதியாகப் பெரும் பலம்பெறுவதால், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nanthini

Recent Posts

ஷாக் நியூஸ்… முடிவுக்கு வந்த 100 நாள் வேலைத் திட்டம்… இனிமேல் கிராமப்புற மக்களுக்கு வேலை கிடையாதா?… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!

கடந்த சில தசாப்தங்களாக இந்தியாவின் கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பாக விளங்கி வந்த 'மகாத்மா காந்தி தேசிய…

7 minutes ago

இபிஎஸ்-க்கு விழுந்த மரண அடி…. கொத்து கொத்தாக தவெகவில் இணையும் அதிமுக தலைகள்… தமிழக அரசியலில் இதுவரை யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களால் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மற்றும்…

16 minutes ago

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது… நகை பிரியர்களுக்கு அடிச்சது லக்…!

மாதத்தின் தொடக்கத்திலேயே நகைப் பிரியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இன்று (ஜூலை 1) தங்கம் விலை மளமளவெனக் குறைந்துள்ளது.…

20 minutes ago

“அன்னைக்கு ஒரு பேச்சு.. இன்னைக்கு ஒரு பேச்சா?”… என்ன CM சார் இப்படி பண்றீங்களே?… விஜய் அடுத்த அந்த ஒரு முடிவால் அலறும் தமிழகம்…!

தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான தவெக அரசு, கன்னியாகுமரி மாவட்ட அணுக்கனிம…

32 minutes ago

அமித் ஷா போட்ட அதிரடி ஸ்கெட்ச்! நள்ளிரவில் வந்த போன் கால்… பதறியடித்து டெல்லி ஓடும் ஆளுநர் அர்லேக்கர்…!

தமிழகத்தின் முழுநேர ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி அண்மையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர…

40 minutes ago

விஜய்யின் ‘சிங்க’ கர்ஜனை! அலறிய திருமா, வைகோ… தவெக கூட்டணியில் வெடித்த ‘திடீர்’ பூகம்பம்… நள்ளிரவில் நடந்த பரபரப்பு பஞ்சாயத்து…!

தமிழகத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத தவெக கூட்டணி அரசுக்கு காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்து வருகின்றன. இதில்,…

49 minutes ago