மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போகிறாரா என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, தான் எங்கும் செல்லப் போவதில்லை என்றும், கடைசி மூச்சு இருக்கும் வரை அதிமுகவின் உண்மையான தொண்டனாகவே நீடிப்பேன் என்றும் திட்டவட்டமாகப் பதிலளித்தார்.
தொடர்ந்து தவெக கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், அது “திருமணமான புதுப்பொண்ணு” போன்று ஆரம்பத்தில் பளபளப்பாகவும் அழகாகவும் காட்சியளிப்பதாகக் கிண்டலாகக் குறிப்பிட்டதோடு, போகப் போகத்தான் இந்த கட்சியின் நிஜமான செயல்பாடு மற்றும் ஆட்சி எப்படி இருக்கும் என்பது தெரியவரும் என்று விமர்சித்துப் பேசினார்.
மத்தியப் பிரதேசத்தின் புகழ்பெற்ற கூனோ தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற சஃபாரி பாதையில் திடீரென ஒரு சிறுத்தை வந்து…
திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களுமான எ.வ. வேலுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ள விவகாரம் தமிழக அரசியலில்…
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம் நவலை கிராமத்தைச் சேர்ந்த மகேந்திரன்-சொர்ணலதா தம்பதியருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆவதோடு, ஒரு மகனும்…
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ரெட் ஹூக் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், 10 வயது…
தமிழக அரசியல் களம் 2026 பொதுத் தேர்தலுக்குப் பிறகும் ஓயாத பரபரப்புகளுடன் தற்பொழுது ஒரு 'மினி' சட்டமன்றத் தேர்தலை நோக்கி…
சமூக வலைதளங்களில் சமீபகாலமாக ஒரு பதற்றமான வீடியோ அதிவேகமாகப் பரவி வருகிறது. கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த…