“அட கடவுளே… பாக்கியராஜுக்குள் இத்தனை துக்கங்களா…?! தீராத குடும்ப கவலைகள்..! நெட்டிசன்களை உலுக்கிய வித்தகனின் பேட்டி…!!

Spread the love

சினிமாவில் ‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்படும் கே. பாக்யராஜ், வெளியில் எப்போதும் சிரித்த முகத்துடனும் நகைச்சுவை உணர்வுடனும் காணப்பட்டாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பலத்த மனவலிகளைச் சுமந்துள்ளார் என்று விமர்சகர் வித்தகன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அவரது மகள் சரண்யாவின் வாழ்க்கை அவருக்குப் பெரும் கவலையை அளித்துள்ளது. காதலில் ஏற்பட்ட ஏமாற்றம் காரணமாக சரண்யா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை பிறந்தபோதிலும், அந்தத் திருமண வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்தது. இதனால் தனது குழந்தையுடன் அவர் தனியாக வாழும் நிலை ஏற்பட்டது, ஒரு தந்தையாக பாக்யராஜுக்கு ஆறாத வடுவாக மாறியுள்ளது.

மகள் ஒருபுறம் என்றால், மகன் சாந்தனுவின் திரை வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் பாக்யராஜுக்கு மற்றொரு கவலையாக இருந்துள்ளது. சாந்தனுவிற்குத் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லாதது பாக்யராஜை வருத்தமடையச் செய்துள்ளது. அதுமட்டுமன்றி, சினிமாவில் இவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தும், தன் மகனுக்கு ஒரு பெரிய வெற்றியைத் தேடித்தர முடியவில்லையே என்ற ஆதங்கமும், குற்ற உணர்ச்சியும் அவரை வாட்டியதாக வித்தகன் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரு பெரும் கவலைகளையும், குடும்பப் பின்னடைவுகளையும் தன் நெஞ்சிற்குள் பூட்டி வைத்துக்கொண்டுதான், பாக்யராஜ் வெளியில் எப்போதும் புன்னகையோடு வலம் வந்துள்ளார். வித்தகன் பகிர்ந்துள்ள இந்தத் துயரமான பின்னணியைக் கேட்ட நெட்டிசன்கள், “அட கடவுளே! இத்தனை துக்கங்களையும், துயரங்களையும் மனதுக்குள் தாங்கிக்கொண்டு எப்படி இந்த மனுஷன் இவ்வளவு காலம் புன்னகையோடு வாழ்ந்தார்?” என்று தங்களது அனுதாபங்களையும் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

“அதிமுகவுக்கு அடுத்த மரண அடி… பதவி ராஜினாமா”… அடுத்த 24 மணி நேரத்தில் விஜய்யை சந்திக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்… அதிரப்போகும் தமிழக அரசியல்….!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், அக்கட்சியிலிருந்து விலகி முதல்வர் விஜய்யின் தமிழக…

12 minutes ago

திருச்சி கிழக்கில் லாரன்ஸ் போட்ட திடீர் யூ-டர்ன்… பின்னணியில் இருக்கும் த்ரிஷா?… உடைந்தது பகிர் உண்மை… அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தான். முதல்வர் விஜய் வெற்றி பெற்று,…

13 minutes ago

“கல்விக் குழுவா? அரசியல் களமா?”.. அனந்த்ஜித் நியமனத்தால் வெடித்த சர்ச்சை… அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி பின்னணி…. விஜய்க்கு அடுத்த சிக்கல்…!

தமிழகப் பள்ளிப் பாடநூல் தயாரிப்பிற்கான புதிய குழுவில், தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் கே.எஸ்.டி. அனந்த்ஜித் நியமிக்கப்பட்டுள்ள விவகாரம்…

26 minutes ago

உணவும் தண்ணீரும் இன்றி 6 நாட்கள் மரணப் போராட்டம்… இடிபாடுகளுக்குள் இருந்து மீண்ட 3 வயது சிசு…. உலகையே உலுக்கிய அதிசயம்….!

வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை ஒரு நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரு…

28 minutes ago

“புதுசா ஒரு சாம்ராஜ்யம் உருவாகுது”… விஜய் தொடங்கிய புதிய கூட்டணியின் பெயர் இதுதானா?… ஆடிப்போன அரசியல் களம்… தவெக கூட்டணியில் இணையும் 3 முக்கிய கட்சிகள்…!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ், விசிக, IUML ஆகிய கட்சிகள்…

33 minutes ago