மீண்டும் செங்கோட்டையன் செய்த சம்பவம்… நொடிக்கு நொடி பரபரப்பில் தமிழக அரசியல் களம்…!

Spread the love

தமிழகத்தில் 2026 தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே செயல்படுகிறது. அதிலும் குறிப்பாக அதிமுகவின் மூத்த தலைவரான செங்கோட்டையன் சமீபத்தில் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கட்சியில் இணைந்த கையோடு அதிமுக மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளை விஜயின் கட்சியில் இணைக்கும் பணியில் செங்கோட்டையன் தீவிரம் காட்டி வருகின்றார். இதனால் செங்கோட்டையனின் ஒவ்வொரு நகர்வும் அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு செங்கோட்டையன் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். தமிழக வெற்றி கழகம் கட்சிகள் இணைந்த பிறகும் அவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் போட்டோவை பயன்படுத்துவது அரசியல் களத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. ஆனாலும் மீண்டும் மீண்டும் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா விவகாரத்தில் அவர் விடாபடியாக உள்ளார்.

Nanthini

Recent Posts

“என்னால இருக்க முடியாது…” பாலத்திலிருந்து குதித்து இளைஞர்… சிக்கிய பரபரப்பு கடிதம்… காதல் தான் காரணமா…? மனதை ரணமாக்கும் வீடியோ…!!!

ஹைதராபாத்தில் உள்ள பரபரப்பான ஆர்டிசி எக்ஸ் ரோட் ஸ்டீல் பாலப் பகுதியில், மனோஜ் என்ற இளைஞர் பாலத்தின் மேலிருந்து திடீரெனக்…

17 minutes ago

“திருமா அண்ணே…மாணவனை வஞ்சித்து கண்ணீர் சிந்த வைப்பதா…? இது தலித் விரோதப் போக்கு இல்லையா…? அரசை கடுமையாக சாடி பொங்கிய போஸ் வெங்கட்…!!

அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மூலம் மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வரும் பாரதிதாசன் என்ற தலித் மாணவர்,…

53 minutes ago

“கட்டிங் மிஷினில் சிக்கிய சேலை… துண்டான கை…” இயந்திரத்தினுள் இழுத்து செல்லப்பட்டு பலியான பெண்… அலறிய தொழிலாளர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண், அங்கு இயங்கி வரும் காகித அட்டை தயாரிக்கும் தனியார் நிறுவனம்…

1 மணத்தியாலம் ago