“ஓட்டுனருடன் காதல்…?” ஈ-ரிக்ஷாவிற்குள் திடீரென தீக்குளித்து அலறிய பெண்… 4 நாட்கள் உயிருக்கு போராடி… நெஞ்சை நடுங்கவைக்கும் CCTV வீடியோ…!!!

Spread the love

உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் பகுதியில், கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஈ-ரிக்ஷா ஒன்றிற்குள் பெண் ஒருவர் ஆபத்தான முறையில் தீக்குளித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்தப் பெண், உடனடியாக ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி 4 நாட்களுக்குப் பிறகு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண் ஈ-ரிக்ஷா ஓட்டுநருடன் கொண்டிருந்த காதல் உறவில் ஏற்பட்ட தகராறு மற்றும் மன உளைச்சல் காரணமாகவே இந்த விபரீத முடிவை எடுத்தது அம்பலமானது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை மிகத் தீவிரமாக ஆய்வு செய்த காவல்துறையினர், இந்தத் தற்கொலை தூண்டுதல் வழக்கில் தொடர்புடைய 2 பேரைக் கண்டறிந்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஈ-ரிக்ஷாவிற்குள்ளேயே பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் உத்தராகண்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

23 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

27 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

54 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

58 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

1 மணத்தியாலம் ago