BREAKING: சற்றுமுன் அதிரடியாக கைது… சென்னையில் மீண்டும் பதற்றம் உருவானது….!

Spread the love

சென்னையில் 100 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்களை சற்றுமுன் போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். ஹை கோர்ட் அருகில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி இன்று பேரணியாகச் சென்று முதல்வர் ஸ்டாலினிடம் மனு கொடுக்க திட்டமிட்டிருந்த நிலையில் சற்றுமுன் கைது செய்யப்பட்டனர். இதனால் தூய்மை பணியாளர்கள், அவர்களது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

Nanthini

Recent Posts

முதலீடா… இல்ல ரீல்ஸ் படப்பிடிப்பா?….. “தமிழ்நாட்டின் மானத்தை வாங்காதீர்கள்”…. லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய்யை வறுத்தெடுத்த TRB ராஜா…..!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்று திரும்பிய முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணத்தை திமுக முன்னாள்…

17 minutes ago

கவுன், நெயில் பாலிஷ், லேடீஸ் செருப்பு… போலீசாரையே அரள வைத்த “அழகி”….. கையில் குழந்தையுடன் தப்பிய நபர்…. மேலாடையை விலக்கியதும் காத்திருந்த அதிர்ச்சி….!

பிரேசிலின் பாரைபா மாநிலத்தில் உள்ள முலுங்கு காட்டுப்பகுதியில் 48 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, தொடர்…

25 minutes ago

“கலைஞரோட திமுக முடிஞ்சுபோச்சு”… ஸ்டாலின், உதயநிதி பற்றி கே.என்.நேரு பேசிய ரகசியம்…. வெடி குண்டை தூக்கி போட்ட துரை வைகோ…..!

தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி எதிர்பாராத திருப்பங்களையும், கடுமையான கூட்டணி மாற்றங்களையும் சந்தித்துள்ளது. நீண்டகாலமாக பலமாக இருந்த…

33 minutes ago

ராமதாஸுக்குப் பிறகு இவர் தானா?…. சேலத்தில் உதயமான புது கட்சி….. ஆளுங்கட்சிக்கு ஆபத்தா?…. திடீரென கிளம்பிய புதிய அரசியல் புயல்….!

சேலம் சூரமங்கலத்தில் உள்ள தனியார் விடுதியில் "மாவீரர் மக்கள் கழகம்" என்ற புதிய அரசியல் கட்சியின் தொடக்க விழா எழுச்சியுடன்…

39 minutes ago

’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’…. ராகுல் காந்திக்கு பேரதிர்ச்சி அளித்த ஸ்டாலின்… உருவானது 3வது அணி…!

கடந்த கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மிகச் சிறந்த கூட்டணித் தோழனாகத் திகழ்ந்த திமுக, தற்போது தேசிய அரசியலில் ஒரு…

44 minutes ago