மக்களே உஷார்… செல்போன் கவருக்கு பின்னால் பணம், ஏடிஎம் கார்டு வைப்பவர்களா நீங்கள்?… அப்போ உங்களுக்கு இந்த ஆபத்து காத்திருக்கு…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. மொபைல் இல்லாத ஒரு நாளை கூட யாராலும் நினைத்துப் பார்க்க முடியாது. கல்வி சம்பந்தமாக மட்டுமல்லாமல் வங்கி சேவைகள் மற்றும் பொழுதுபோக்கு என அனைத்திற்கும் மொபைல் போன் என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். ஆனால் இதனை பாதுகாப்பாக பயன்படுத்தினால் நமக்கு எந்த ஒரு ஆபத்தும் இருக்காது. இன்று பெரும்பாலான நபர்கள் பணம், அடையாள அட்டை மற்றும் வங்கி அட்டை ஆகியவற்றை மொபைல் கவரில் வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இவை மொபைல் போன் வெடித்து ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை யாரும் அறிவதில்லை.

நாம் சார்ஜ் செய்யும் போது, விளையாடும்போது, வீடியோ பார்க்கும்போது அல்லது மற்றவர்களிடம் பேசும் போது அதிகமாக சூடாகி விடுகின்றது. இவ்வாறு சூடாகும்போது ₹ ரூபாய் நோட்டில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற வேதிப்பொருள் மொபைல் வெப்பத்துடன் வினைபுரிந்து வெடிக்கும் நிலையை ஏற்படுத்தும். மொபைல் போனிலிருந்து வெளியேறும் காந்தப்புலத்தை நீங்கள் வைத்திருக்கும் பணம் மற்றும் கார்டு போன்றவை தடுப்பதால் வெப்பம் வெளியே செல்ல முடியாமல் வெடிக்கும் நிலைக்கு செல்கின்றது. செல்போன் என்பது நம்முடைய வாழ்வில் முக்கிய கருவியாக இருப்பதால் இதனை தவறாக பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும். எனவே ஏடிஎம் கார்டு, அடையாள அட்டை மற்றும் பணம் ஆகியவற்றை பர்ஸ் அல்லது பாக்கெட்டில் வைப்பது தான் சிறந்ததாகும்.

Nanthini

Recent Posts

“அடேங்கப்பா… 10,000 கேமராக்களுடன் களமிறங்கிய அஸ்வினி பிடே – மும்பையை நடுங்க வைக்கும் ரெட் அலர்ட்… பதறவைக்கும் LIVE காட்சிகள்…!!”

மும்பையில் கனமழை காரணமாக 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், பிரஹன்மும்பை மாநகராட்சி ஆணையர் அஸ்வினி பிடே நகரின் நிலைமையைக் கூர்ந்து…

3 minutes ago

“அட கடவுளே… மரண பயம் காட்டும் அரசு ICU வார்டு… நோயாளிகள் தலைக்கு மேல் கொட்டும் மழைநீர்… மின்கசிவு அபாயத்தில் தவிக்கும் நோயாளிகள்…!”

மத்தியப் பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனப்படும் கூரையிலிருந்து மழைநீர் கசிந்து ஒழுகும்…

11 minutes ago

நாடே அதிர்ச்சி… பள்ளிக்குள்ளேயே கதறிய 13 வயது சிறுமி… 5 சிறுவர்கள் செய்த காரியம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவர் சக மாணவர்களால் தொடர்ந்து பாலியல்…

12 minutes ago

BREAKING: பிரதமர் மோடியை கொலை செய்வோம்… சற்றுமுன் பரபரப்பு…!

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் தளம் வாயிலாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும்…

12 minutes ago

“ஓ மை காட்… அமெரிக்காவில் அரங்கேறிய மளிகைக் கடையில்… தள்ளுபடி காய்கறிக்காக அடித்துக்கொண்ட இந்தியர்கள் – உலக அரங்கில் நாறிப்போன இந்தியாவின் மானம்..? நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!”

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட இந்திய மளிகைக் கடை ஒன்றின் திறப்பு விழாவின் போது, தள்ளுபடி விலையில்…

22 minutes ago

தலைக்கு மேல் தீ… கண்ணெதிரே மரணம்… மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் அரங்கேறிய நரகக் காட்சி…!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ குடியிருப்பு கட்டிடத்தின் இரண்டாவது பிரிவில் வெள்ளிக்கிழமை அன்று திடீரென பயங்கர தீ…

39 minutes ago