உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் பட்ஹிரன் கிராமத்தைச் சேர்ந்தவர் நபீஸ். இவருடைய மகன் சல்மான் (24), சமீபத்தில் குடும்ப உறவுக்காரப் பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து நபீஸுக்குத் தெரியவந்ததையடுத்து, மகன் மீது அவர் கடும் கோபம் அடைந்துள்ளார்.
பின்னர், கடந்த 10-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகன் சல்மானை, தந்தை நபீஸ் கழுத்தை நெரித்து, செங்கல்லால் தாக்கி கொலை செய்தார். அதைத் தொடர்ந்து, நபீஸ் தனது இரண்டு உறவினர்களின் உதவியுடன் சல்மானின் உடலை கிராமத்துக்கு அருகிலுள்ள மாந்தோப்புக்குள் வீசியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தந்தை நபீஸ் உட்பட அவருக்கு உதவிய இரண்டு உறவினர்கள் என மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழக அரசியலில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் தொடர் ராஜினாமாக்கள், பல்வேறு சட்டக் கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளன.…
தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து, திமுக பிரதிநிதிகள் குழுவினர் முக்கியப் புகார்கள் அடங்கிய மனு ஒன்றை அளித்துள்ளனர்.…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, சுமார் 6 லட்சம்…
தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…
தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பும் வகையில், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தங்களது கட்சிக்கு இழுக்க தலா…
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, தனியாக வசித்து வந்த 60 வயது மூதாட்டி ஒருவரை 23 வயது இளைஞர் பாலியல்…