சாண்ட்ராவை விவாகரத்து செய்ய நினைத்தேன்… பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்ற பிரஜன் சொன்ன அதிர்ச்சி தகவல்…!

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடைய உள்ள நிலையில், இதுவரை சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாகக் கருதி வந்த ரசிகர்கள், இந்த வார நிகழ்ச்சியைச் சற்று ஆர்வமாகப் பார்த்து வருகிறார்கள். இதற்குப் பிரதான காரணம், பிக் பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்று வரும் ஃப்ரீஸ் டாஸ்க்’ ஆகும். இதுவரை சாண்ட்ரா, கனி, கானா ஆகியோரின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து சென்றுள்ள நிலையில், பார்வதி மற்றும் கம்ருதீன் குடும்பமும் இந்த வாரத்தில் உள்ளே வரவுள்ளார்கள்.

இந்தச் சீசனில் நட்சத்திர ஜோடியாகப் பிரஜன் – சாண்ட்ரா நுழைந்தார்கள். தற்போது சாண்ட்ரா வீட்டினுள் இருக்கிறார், பிரஜன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரஜன் பேசியதாவது: “சாண்ட்ராவும் நானும் விவாகரத்து வரை சென்றிருக்கிறோம். சாண்ட்ராவுக்கும் என் அம்மாவுக்கும் இடையில் ஆரம்பத்தில் ஒத்துப் போகவே இல்லை. ஒரு கட்டத்தில் இருவரையும் சேர்த்து வைக்கவே முடியாத நிலை ஏற்பட்டது. இந்தச் சிக்கலில் சாண்ட்ரா மீது எந்தத் தவறும் கிடையாது. ஆனால், அந்த அழுத்தம் தாங்க முடியாமல் ஒருமுறை விவாகரத்து வரை சென்றோம். நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. இல்லாவிட்டால் என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறாக அது மாறியிருக்கும்” என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

“பயணியா? அதிகாரியா? யாருக்கு உரிமை அதிகம்?… ரயிலில் நள்ளிரவில் நடந்த பஞ்சாயத்து… தட்டிக் கேட்ட பயணியின் வைரல் பதிவு…!!

இந்திய ரயில்வே விதிகளின்படி, ஒரு பயணி தனது பயணச்சீட்டுக்கான முழு கட்டணத்தையும் செலுத்தி முன்பதிவு செய்துவிட்டால், அந்த இருக்கை அல்லது…

5 minutes ago

“மொட்டை மாடி மற்றும் படிக்கட்டுகளில் கிடந்த உடல்கள்…” மிரண்டு போன போலீஸ்…. ஓய்வுபெற்ற ஆசிரியர் குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்…. நடந்தது என்ன…? பகீர் சம்பவம்…!!

வங்கதேசத்தின் ரங்பூர் நகரில் உள்ள தாஸ்பாறை பகுதியில், ஓய்வுபெற்றப் பள்ளி ஆசிரியரான கணபதி சக்ரவர்த்தி (65), அவரது மனைவி பிரீதிலதா…

8 minutes ago

தோட்டத்தில் வைத்தியம்… விரட்டி விரட்டி மாமூல் கேட்ட போலீஸ்… வீடியோவால் வெடித்த சர்ச்சை… டி.ஐ.ஜி மணிவண்ணன் எடுத்த அதிரடி முடிவு…!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்த்து வந்த நெடுஞ்செழியன் என்பவர், தன்னிடம் காவல்துறையினர் லஞ்சம் கேட்பதாக…

17 minutes ago

“உல்லாசத்துக்கு வரியா..?” புகைப்படத்தை காட்டி கல்லூரி நண்பன் மிரட்டல்… செல்போனால் வந்த வினை… உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான வாணிஸ்ரீ, பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.…

26 minutes ago

“ஓடும் ரயிலில் நாயை இழுத்து செல்ல முயற்சி…” மனிதனின் அலட்சியத்தால் பரிதாபமாகப் பலியான வாயில்லா ஜீவன்…! நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

நபர் ஒருவரின் அலட்சியமான மற்றும் அவசரச் செயலால், நாய் ஒன்று பரிதாபமாகத் தனது உயிரை இழந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில்…

27 minutes ago

“புகார் அளித்தால் அளித்துக் கொள்ளுங்கள்…” இணைப்பு விமானம் ரத்து… 2 நாட்கள் தவித்த பயணிகள்… டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அலட்சியம்…!!

ஸ்ரீநகரிலிருந்து டெல்லி வழியாக மும்பை செல்வதற்காக இணைப்பு விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின்…

34 minutes ago