கடவுள் ஒத்திவச்சிட்டாரு… மக்களே உலகம் அழியாது… திடீர் அந்தர் பல்டி அடித்த தீர்க்கதரிசி …!!

Spread the love

உலக அழிவுக்குப் பிறகு பூமியில் மீண்டும் மக்களைக் குடியமர்த்துவதற்கு, பைபிளில் வருவது போல எட்டு நோவா பேழைகளைக் கட்டக் கடவுள் தன்னைப் பணியமர்த்தியிருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அவரைப் பின்பற்றுபவர்கள், தங்கள் சொத்துக்களை விற்று அவருக்குப் பணத்தைக் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், “என்னுடைய வேண்டுதலைக் கடவுள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்; அதனால் உலகை அழிக்கும் முடிவைக் கடவுள் ஒத்திவைத்திருக்கிறார். எனவே, தொடர்ந்து இன்னும் பல பேழைகளைக் கட்டப்போகிறேன்; அதற்கு எனக்குக் கடவுள் போதிய நேரம் கொடுத்துள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார். 

பேழையைத் தேடி வந்த மக்களிடம், “கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், மகிழ்ச்சியாக இருங்கள்” என்று அவர் கூறினார். அவர் கடந்த மூன்று வருடங்களாகப் பேழை கட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் பேசுகையில், “நாங்கள் கடவுளின் இரக்கத்திற்காக வேண்டிக்கொள்கிறோம். ஆனால் கடவுள் அமைதியாக இருந்து வருகிறார். ‘நிறுத்து’ என அவருடைய குரல் கேட்கும் வரை பேழை கட்டி வருவேன். இறை வழிபாட்டுடன் எனக்கு ஆதரவு கொடுங்கள்” என்று தன்னைத் தேடி வந்தவர்களிடம் கூறினார்.

Soundarya

Recent Posts

“ரூ.70 கோடி பேரம்… ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா சதி”…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்…. நவம்பர் 13-க்குப் பிறகு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…

3 minutes ago

திமுக-வின் ‘சீக்ரெட் பிளானுக்கு’ நோ சொன்ன கமல்ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப் போவது யார்?…. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…

8 minutes ago

31 நாட்களாக நீடிக்கும் மர்மம்…. செஞ்சியில் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி… சிக்கப்போகும் அந்த முக்கியப் புள்ளி யார்?…. விசாரணையில் திடீர் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…

13 minutes ago

தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு விழுந்த திடீர் முட்டுக்கட்டை…. 2028-க்குப் பிறகே தேர்தல்?…. வெளியான பரபரப்புத் தகவல்….!

தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், உள்ளாட்சித் தேர்தலைத் தற்போதைக்கு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தமிழக அரசு…

20 minutes ago

“கட்சியை மறந்துவிட்டாரா முதல்வர் விஜய்?”…. வெடித்துக் கிளம்பும் தவெக உட்கட்சிப் பூசல்…. ஆட்டம்காணும் ஆட்சி….!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஆட்சி நிர்வாகப் பணிகளில் அதிக கவனம் செலுத்துவதால் கட்சிப் பணிகளில் இருந்து விஜய் சற்று…

25 minutes ago

14 வயது சிறுவனுடன் 19 வயது இளம்பெண் தனிமையில்… நேரில் பார்த்த 10-ம் வகுப்பு மாணவன்…. அடுத்த நொடியே காத்திருந்த பேரதிர்ச்சி…. தெலுங்கானாவில் பகீர் சம்பவம்….!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…

1 மணத்தியாலம் ago