“ஓடும் ரயிலில் நாயை இழுத்து செல்ல முயற்சி…” மனிதனின் அலட்சியத்தால் பரிதாபமாகப் பலியான வாயில்லா ஜீவன்…! நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

Spread the love

நபர் ஒருவரின் அலட்சியமான மற்றும் அவசரச் செயலால், நாய் ஒன்று பரிதாபமாகத் தனது உயிரை இழந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடைமேடையில் இருந்து ரயில் புறப்பட்டு நகரத் தொடங்கியபோது, அந்த நபர் தான் அவசரமாக ரயிலில் ஏறியதுடன், தன் கூடவே அழைத்து வந்த நாயையும் ஓடும் ரயிலில் மேலே இழுத்து ஏற்ற முயன்றுள்ளார். ஆனால், ஓடும் ரயிலின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அந்த நாய் தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி கொடூரமான முறையில் உயிரிழந்தது.

தான் ஏற முடியாத நிலையில், நாயை ஓடும் ரயிலில் ஏற்ற முயன்ற அந்த நபரின் பொறுப்பற்ற செயலால் தான் இந்த விபத்து நடந்துள்ளது. “அவசரத்தில் மனிதன் செய்யும் முட்டாள்தனத்திற்கு வாய் பேசாத பிராணி உயிரைக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது” எனச் சமூக வலைதளங்களில் பலரும் அந்த நபருக்கு எதிராகக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“பல ஆண்டுகளாக பிச்சை எடுத்த மூதாட்டி…” வீட்டில் சிக்கிய ரூ.1 கோடிக்கும் அதிகமாக பணம்…. மறைவுக்குப் பின் வெளிவந்த மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை…!!

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…

28 minutes ago

பார்த்தாலே உடம்பு நடுங்கும்..! மரமாக மாறும் மனிதர்… உலகையே மிரள வைத்த விசித்திர நோய்… வாழ்நாள் முழுவதும் தீராத வேதனை…!!

'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…

35 minutes ago

BIG BREAKING: ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்… சற்று முன் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…

43 minutes ago

“காதலால் சின்னாபின்னமான குடும்பம்”… 2 கொலை… ஒரே ஒரு ஊசியில் முடிந்த வாழ்க்கை”… மொத்தக் குடும்பத்தையும் அழித்த கொடூரக் காதல் கதை…!!

சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…

46 minutes ago

“இங்க நான் தான் பாஸ்; உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ…” ரயிலில் கூடுதல் கட்டணம் வசூல்… அதிகாரிகளை மதிக்காமல் பேசிய ரயில்வே ஊழியர்… கொந்தளிக்கும் பயணிகள்…!!

ரயிலில் பயணித்த நபர் ஒருவரிடம், ரயில்வே உணவக ஊழியர் அதிகக் கட்டணம் வசூலித்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

51 minutes ago

இந்தியாவில் முதன்முறையாக யானைக்கு ஏர்-லிஃப்ட்…! “வெள்ளத்தில் மீட்கப்பட்ட 53 வயது யானை ஜோய்மோதி…” விமானம் மூலம் அனந்த் அம்பானியின் வன்தாராவிற்கு மாற்றம்…!!

நாகலாந்து மற்றும் அசாம் மாநிலங்களில் வீசிய வீரியமிக்க வெள்ளத்தில் சிக்கி, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 53 வயதான 'ஜோய்மோதி' என்ற பெண்…

59 minutes ago