“இங்க நான் தான் பாஸ்; உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ…” ரயிலில் கூடுதல் கட்டணம் வசூல்… அதிகாரிகளை மதிக்காமல் பேசிய ரயில்வே ஊழியர்… கொந்தளிக்கும் பயணிகள்…!!

Spread the love

ரயிலில் பயணித்த நபர் ஒருவரிடம், ரயில்வே உணவக ஊழியர் அதிகக் கட்டணம் வசூலித்து அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரூ.14 மதிப்பிலான ‘ரயில் நீர்’ குடிநீர் பாட்டிலுக்கு ரூ.20-ம், ரூ.80 மதிப்பிலான உணவிற்கு ரூ.100-ம் வசூலிக்கப்பட்டுள்ளது. பயணி ரசீது கேட்டபோது, ரசீது தர முடியாது என மறுத்த ஊழியர், “இங்கு நான் தான் முதலாளி, உன்னால் முடிந்தது வரை 139 எண்ணில் புகார் செய்து கொள்;

நான் அனைவருக்கும் லஞ்சம் கொடுக்கிறேன், என்னைக் கைது செய்ய முடியாது” எனப் மிரட்டும் தோணியில் பேசியுள்ளார். பயணிகளிடம் அதிகக் கட்டணம் வசூலித்து, அதிகார சவாலிடும் இத்தகைய ஊழியர்கள் மீது ரயில்வே நிர்வாகம் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

ரயில்வே துறையின் அலட்சியம்?… நொடியில் பறிபோகும் உயிர்… ஓடும் ரயிலில் பெண்கள் போராடும் காட்சி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாகிய ஒரு வீடியோ, மும்பை புறநகர் ரயில் ஒன்றில் பெண்கள் மிகவும் ஆபத்தான முறையில் படிக்கட்டில்…

3 minutes ago

BREAKING: கனிமொழிக்கு திமுகவில் அடுத்த கட்ட பவர்… ஸ்டாலின் முன் நின்ற நிர்வாகிகள்…. அறிவாலயத்தில் பரபரப்பு….!

திமுக செயற்குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் கனிமொழிக்குக் கூடுதல் அதிகாரமிக்க பதவிகளான பொதுச்செயலாளர்…

7 minutes ago

FLASHNEWS: அரசியலில் இருந்து விலகுகிறேன்… சற்றுமுன் தவெக MLA பரபரப்பு….!

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய துணை சபாநாயகர் ரவிசங்கர், ஆளும் திமுக அரசுக்கு எதிராகக்…

13 minutes ago

விலை அதிகம்.. ஆனால் உணவில் புழுவா?!… காஸ்ட்லி உணவகங்களின் முகத்திரையைக் கிழித்த இளைஞர்… இணையத்தை உலுக்கும் வீடியோ…!!

குருகிராமில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் புழு நெளிந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை…

13 minutes ago

“3 பைல் இல்ல 20 துறைகளில் மெகா ஊழல்”…. திமுகவை போட்டுத் தாக்கிய அன்புமணி ராமதாஸ்…. முதலமைச்சர் விஜய்க்கு பறந்த பரபரப்பு புகார்….!

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூலக்கடை பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.…

28 minutes ago

குஷியோ குஷி… குடும்பத்தலைவிகளுக்கு வங்கி கணக்கில் ரூ.3000…. சற்றுமுன் CM விஜய் அறிவித்தார்….!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 'அன்னபூரணி சூப்பர் 6' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 3 வீட்டு…

35 minutes ago