திமுக செயற்குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் கனிமொழிக்குக் கூடுதல் அதிகாரமிக்க பதவிகளான பொதுச்செயலாளர் அல்லது முதன்மைச் செயலாளர் பொறுப்பை வழங்க வேண்டும் என்று திமுக மகளிரணி நிர்வாகிகள் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சந்தித்துக் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபகாலமாகக் கட்சிக்குள் அதிகாரம் கொண்ட முக்கிய பொறுப்பை கனிமொழி பெறக்கூடும் என்ற செய்திகள் பரவி வந்த சூழலில், மகளிரணியினரின் இந்தத் திடீர் சந்திப்பும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் தமிழக அரசியல் களத்தில் பெரும் சுவாரசியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா நகரில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து, கலாவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம்…
மதுரை பாண்டிகோவில் முதல் சிவகங்கை வரையிலான சாலையில், அண்ணாநகரைச் சேர்ந்த சந்தோஷ் யாதவ் என்பவர் கடுமையான மதுபோதையில் காரை ஓட்டிச்…
அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து 10 எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணையத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பது தமிழ்நாட்டின் அரசியல் களத்தில்…
சொமேட்டோ உணவு விநியோக ஊழியர் ஒருவர் ஆர்டரை வாங்குவதற்காக உணவகம் ஒன்றுக்குச் சென்று சுமார் 10 நிமிடங்கள் காத்திருந்துள்ளார். ஆர்டர்…
பெங்களூரு மற்றும் மங்களூரு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்குவதற்கான சோதனை ஓட்டங்கள் தற்போது தீவிரமாக நடைபெற்று…
வேலூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழக வெற்றி பெற்ற கழகம் தொடர்பாக திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்த…